எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் புது குற்றச்சாட்டு
எஸ்.ஐ.ஆர் விவகாரத்தில் தவெக தலைவர் விஜய் புது குற்றச்சாட்டு
பிரசுரிக்கப்பட்டது
“எஸ்.ஐ.ஆர் படிவம் தவெக-வினருக்கு கிடைப்பதில்லை, கொடுக்க மறுக்கிறார்கள்” என்று அக்கட்சியின் தலைவர் விஜய் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதுதொடர்பாக தவெக தலைவர் விஜய் வெளியிட்டுள்ள காணொளியில், இதுகுறித்து என்ன பேசியுள்ளார்? விரிவாக காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



