கிரீஸில் நடந்த பயங்கர ரயில் விபத்தின் பதைபதைக்கும் காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது

கிரீஸ் நாட்டில் 43 பேரின் உயிரைப் பறித்த மோசமான ரயில் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பயணிகள் ரயிலும் சரக்கு ரயிலும் கண் இமைக்கும் நேரத்தில் ஒன்றோடொன்று மோதின. பெட்டிகள் தடம்புரண்டு சிதறின.
அதிவேகத்தில் மோதியதால், ரயில் பெட்டிகள் சட்டென்று தீப்பிடித்து பலத்த உயிர் சேதமும் பொருட்சேதமும் ஏற்பட்டன.
சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து தற்போது புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. அந்த புகைப்படங்கள் இந்த ரயில் விபத்தின் கோரத்தை வெளிப்படுத்துகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்


















