வீட்டு வாசலில் கரடியை கண்ட மனிதர் - 'ஷாக்' ஆன கரடி

காணொளிக் குறிப்பு, வீட்டு வாசலில் கரடியை கண்ட மனிதர் - 'ஷாக்' ஆன கரடி
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் கரோலினா பகுதியில் ஒருவர் தனது வீட்டு வாசலில் சாவகாசமாக ஓய்வு எடுத்துக் கொண்டிருந்தபோது, அவரது பின்புறமாக கரடி அங்கு வந்துவிட்டது.

அடுத்து என்ன நடந்தது என்பதை இந்தக் காணொளியில் நீங்களே பாருங்கள்.

கரடி

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: