காணொளி: வீட்டு வாசலுக்கே சென்று கிராம மக்களை மகிழ்விக்கும் மான்
காணொளி: வீட்டு வாசலுக்கே சென்று கிராம மக்களை மகிழ்விக்கும் மான்
பிரசுரிக்கப்பட்டது
யுக்ரேனில் உள்ள ஒரு கிராமத்தில் போரிஸ் என்ற மான் வீடுவீடாக சென்று அங்குள்ள மக்களை மகிழ்விக்கிறது.
அவர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிடுகிறது. இது பற்றி அப்பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் வீடியோ வெளியிட்டு, உணர்வுப்பூர்வமான தருணங்களை பகிர்ந்துள்ளார்.
முழு விவரம் காணொளியில்..
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



