ஐஸ்லாந்தில் வீடுகளை நாசமாக்கிய எரிமலைக் குழம்பு – காணொளி

காணொளிக் குறிப்பு, ஐஸ்லாந்தில் வீடுகளை நாசமாக்கிய எரிமலைக் குழம்பு – காணொளி
ஐஸ்லாந்தில் வீடுகளை நாசமாக்கிய எரிமலைக் குழம்பு – காணொளி
பிரசுரிக்கப்பட்டது

அண்மையில் இரண்டு எரிமலைகள் வெடித்து சிதறியதற்கு பிந்தைய காட்சிகள் இது. எரிமலை குழம்பினால் வீடுகள் தீக்கிரையாகியுள்ளன. இதை நாட்டுக்கே கருப்பு நாள் என ஐஸ்லாந்து பிரதமர் தெரிவித்துள்ளார்.

வடக்கு ஐரோப்பியாவில் உள்ள ஐஸ்லாந்து அண்மையில் பலமுறை எரிமலை வெடிப்புக்குளுக்கு இலக்காகி வருகிறது. கடந்த ஆண்டு டிசம்பர் 18ஆம் தென்மேற்கு ஐஸ்லாந்தின் தலைநகர் ரெய்க்ஜேன்ஸில் எரிமலை வெடித்து பாதிப்புகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் Grindavik பகுதியில் இரண்டு எரிமலைகள் வெடித்துள்ளன. கடந்த 3 ஆண்டுகளில் ஜஸ்லாந்தில் நிகழ்ந்துள்ள 5வது எரிமலை வெடிப்பு சம்பவம் இதுவாகும்.

ஐஸ்லாந்தில் வீடுகளை நாசமாக்கிய எரிமலைக் குழம்பு

பட மூலாதாரம், Getty Images

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)