காணொளி: 'இரானின் 42 கப்பல்களை அழித்துவிட்டோம்' - டிரம்ப் பேசியது என்ன?
காணொளி: 'இரானின் 42 கப்பல்களை அழித்துவிட்டோம்' - டிரம்ப் பேசியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்கா இரானில் மிகச் சிறப்பாக செயல்பட்டு வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறினார்.
மேலும், மூன்று நாட்களில் இரானின் 42 கடற்படை கப்பல்களை அமெரிக்கா அழித்ததுடன், அந்த நாட்டின் விமானப்படை மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகளையும் செயலிழக்கச் செய்ததாக அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், அண்டை நாடுகளிடம் மன்னிப்பு கோரிய இரான் அதிபர் மசூத் பெஸெஷ்கியான், "இனிமேல் அந்த நாடுகளில் இருந்து இரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால் மட்டுமே பதிலடி தருவோம்." என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



