You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காடு, மலைகள் கடந்து அமெரிக்கா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொண்ட ஆப்கான் பெண் - காணொளி
காடு, மலைகள் கடந்து அமெரிக்கா நோக்கி ஆபத்தான பயணம் மேற்கொண்ட ஆப்கான் பெண் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவுக்குள் நுழைவதற்காக புலம்பெயர்ந்தோர் மேற்கொள்ளும் பயணத்தில் பனாமாவுக்கும் கொலம்பியாவுக்கும் இடையிலான டேரியன் இடைவெளியை கடப்பது மிகவும் ஆபத்தான ஒன்றாக உள்ளது.
இந்த டேரியன் காட்டில் சுக்ரியாவும் அவருடைய மூன்று குழந்தைகளும் மூன்று நாட்களாக தங்கியிருந்தனர்.
இந்த ஆபத்தான பயணத்தை சுக்ரியா தன் குழந்தைகளுடன் மேற்கொண்டது ஏன்?
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)