"பிறந்த 3 நாளில் என் மகளை கருணைக்கொலை செய்யச் சொன்னார்கள்"

காணொளிக் குறிப்பு, "பிறந்த 3 நாளில் என் மகளை கருணைக்கொலை செய்யச் சொன்னார்கள்"
"பிறந்த 3 நாளில் என் மகளை கருணைக்கொலை செய்யச் சொன்னார்கள்"
பிரசுரிக்கப்பட்டது

தனது பெண் குழந்தை பிறந்த மூன்றாவது நாளே மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டதால் குழந்தையை கருணை கொலை செய்யுமாறு கூறியுள்ளதாகச் சொல்கிறார் பார்கவி.

அதையும் மீறி பல போராட்டங்களுக்கு நடுவே வாழ்கையில் உயர்ந்து நிற்பதோடு தனது மகளையும் அரவணைப்போடு வளர்த்து வருகிறார்.

இப்போது வீட்டில் இருந்தே "லட்டுஸ் ஜுவல்லரி" என்ற தொழிலை நடத்தி வருகிறார் பார்கவி.

"பிறந்த 3 நாளில் என் மகளை கருணைக்கொலை செய்யச் சொன்னார்கள்"

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: