You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கோலார் தங்க வயல்: தமிழர்கள் பகுதியில் தமிழ் வேட்பாளர் வெல்ல முடியாதது ஏன்?
கோலார் தங்க வயல்: தமிழர்கள் பகுதியில் தமிழ் வேட்பாளர் வெல்ல முடியாதது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது
கர்நாடக மாநிலத்தில் தமிழர்களை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள கோலார் தங்க வயல் தொகுதியில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
மீண்டும் தமிழர் சட்டமன்ற உறுப்பினராக முடியுமா என்ற கேள்விக்கும் இந்த சட்டமன்றத் தேர்தல் விடையளிக்கவிருக்கிறது. கர்நாடக மாநிலத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளிலேயே, மிகவும் வித்தியாசமான தொகுதி, கோலார் தங்க வயல் (கே.ஜி.எஃப்) தொகுதி.
இது ஒரு சுரங்க நகரம் என்பதால் மற்ற பகுதிகளில் இருந்து மாறுபட்ட நிலப்பரப்பைக் கொண்டிருப்பதோடு மட்டுமல்லாமல், பெரும் எண்ணிக்கையில் தமிழர்கள் வசிக்கும் தொகுதியாகவும் இருக்கிறது இந்த கேஜிஎஃப்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்