You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
11 வினாடிகளில் உலக சாதனை படைத்த 9 வயது சிறுவன் - அப்படி என்ன செய்தார்?
சென்னையைச் சேர்ந்த இம்மானுவேல் டாரி டெட்ராஹெட்ரான் எனப்படும் க்யூப்பை கால்கள் மூலம் 11 வினாடிகளில் சேர்த்து சாதனை படைத்துள்ளார்.
நுன்சாக் எனப்படும் தற்காப்பு ஆயுதத்தை சுழற்றுவது, ஆங்கில எழுத்துக்களை தலைகீழாக சொல்வது, 109 ஆத்திச்சூடியை 1 நிமிடத்திற்குள் சொல்வது என பல்வேறு சாதனைகளை அவர் படைத்துள்ளார். ஆசிய புக் ஆஃப் ரெக்கார்ட், கின்னஸ் ரெக்கார்ட் போன்றவற்றில் இவரது சாதனை இடம் பிடித்துள்ளது.
தனது சாதனைகளை பாராட்டி மதுரை தமிழ்நாடு பல்கலைக்கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை வழங்கியுள்ளதாக இம்மானுவேல் டாரி கூறுகிறார் (முழு தகவல் காணொளியில்)
தயாரிப்பு : ஹேமா ராகேஷ்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு: நிஷாந்த்
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்