பல ஆண்டுகளுக்குப் பின் இந்திய அமைச்சர் பாகிஸ்தானுக்குப் பயணம்; வரவேற்பு எப்படி?

பல ஆண்டுகளுக்குப் பின் இந்திய அமைச்சர் பாகிஸ்தானுக்குப் பயணம்; வரவேற்பு எப்படி?
பிரசுரிக்கப்பட்டது

இந்த வாரம், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) அரசாங்கத் தலைவர்களுக்கான குழுவின் 23-வது உச்சி மாநாடு இஸ்லாமாபாத்தில் நடைபெற உள்ளது. இதற்குப் பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப் தலைமை தாங்குகிறார்.

இதில் கலந்துகொள்வதற்காக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று (அக்டோபர் 15) பாகிஸ்தான் சென்றார்.

பல ஆண்டுகளுக்குப் பின் இந்திய அமைச்சர் ஒருவர் பாகிஸ்தானுக்குப் பயணம் செய்கிறார். அங்கு வரவேற்ப்பு எப்படி இருந்தது?

மேலும் விவரங்கள் காணொளியில்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)