பேருந்தை நோக்கி ஓடி வந்த காட்டு யானை - ஹாரன் அடித்து விரட்டிய ஓட்டுநர்

காணொளிக் குறிப்பு,
பேருந்தை நோக்கி ஓடி வந்த காட்டு யானை - ஹாரன் அடித்து விரட்டிய ஓட்டுநர்
பிரசுரிக்கப்பட்டது

திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தை வியாழக் கிழமையன்று நீலகிரி அருகே யானை ஒன்று வழிமறித்தது.

பேருந்தை நோக்கி யானை முன்னேறி வர, அதன் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் ஒலியை எழுப்பினார். இதனால் பின்வாங்கிய யானை அங்கிருந்து சென்றது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு