இரான் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேல் கட்டடங்கள் - காணொளி
இரான் தாக்குதலில் உருக்குலைந்த இஸ்ரேல் கட்டடங்கள் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
இரான் இஸ்ரேல் இடையே தீவிரமான போர் பதற்றம் நிலவி வருகின்றது. இஸ்ரேல் கடந்த வாரம் இரானை தாக்கியதைத் தொடர்ந்து மத்திய கிழக்கு பிராந்தியத்தில் மோதல் போக்கு தீவிரம் அடைந்து வருகிறது.
சமீபத்தில் இஸ்ரேல் மீது இரான் கடுமையான தாக்குதலை நடத்தி வருகிறது. டெல் அவிவ் உள்ளிட்ட முக்கிய நகரங்கள் குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில் இஸ்ரேலில் ஏற்பட்டுள்ள சேதங்கள் குறித்த வீடியோக்கள் வெளியாகி வருகின்றன.
இது ரம்மட் கான் பகுதியில் ஏற்பட்டிருக்கும் சேதங்கள் இந்த வீடியோவில்!
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



