அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடப்பது ஏன்? - வீடியோ
அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கிடப்பது ஏன்? - வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் அண்மையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
பிரையன் மற்றும் குவிண்டானா கடற்கரைகளில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து கரை ஒதுங்கியுள்ளன.
கடல்நீரின் வெப்பநிலை அதிகரித்ததால் போதிய ஆக்சிஜன் கிடைக்காமல் மீன்கள் உயிரிழந்திருக்கலாம் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த காணொளியை டேரல் என்பவர் முகநூலில் பதிவிட்டுள்ளார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



