கிணற்றுக்குள் விழுந்த சிங்கம் - மீட்கப்பட்ட காணொளி

கிணற்றுக்குள் விழுந்த சிங்கம் - மீட்கப்பட்ட காணொளி
பிரசுரிக்கப்பட்டது

குஜராத்தின் கிர் சோம்நாத்தில் பெண் சிங்கம் ஒன்று கிணற்றுக்குள் விழுந்தது.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு உடனே வந்த வனத்துறையினர் சிங்கத்தை கிணற்றில் இருந்து மீட்டனர்.

சிங்கத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு