இந்தியாவின் முதல் 'ஹீட் ஸ்ட்ரோக்' அவசர சிகிச்சை அறையில் என்ன நடக்கிறது தெரியுமா?
இந்தியாவின் முதல் 'ஹீட் ஸ்ட்ரோக்' அவசர சிகிச்சை அறையில் என்ன நடக்கிறது தெரியுமா?
பிரசுரிக்கப்பட்டது
டெல்லியில் இந்தியாவின் முதல் வெப்ப அதிர்ச்சி அவசர சிகிச்சை அறை தொடங்கப்பட்டுள்ளது.
இங்கு 103 டிகிரி உடல் வெப்பநிலைக்கு மேல் அனுமதிக்கப்படும் நோயாளிகள், குளிர்ந்த நீர் தொட்டியில் மூழ்க வைக்கப்பட்டு அவர்களது வெப்ப நிலை குறைக்கப்படுகிறது.
அதற்கு பின் அடுத்தடுத்த சிகிச்சை மூலம் அவர்களது உடல் நிலை சீராக்கப்படுகிறது.
முழு விவரங்களை காணொளியில் காணலாம்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



