காணொளி: குறுக்கே வந்த நாயால் சறுக்கிய பைக்
காணொளி: குறுக்கே வந்த நாயால் சறுக்கிய பைக்
பிரசுரிக்கப்பட்டது
கேரளாவின் மலப்புரத்தில் இருவர் பைக்கில் வேகமாக வந்தபோது சாலையில் நின்றிருந்த நாய் திடீரென குறுக்கே ஓடியது.
இதனால் பைக் கட்டுப்பாட்டை இழந்து சறுக்கியது.
பைக்கில் வந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர்தப்பினர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



