You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நைஜீரியாவில் உடல் பருமனான பெண்கள் நடத்தும் பவுன்சர் அணி
நைஜீரியாவில் உடல் பருமனான பெண்கள் நடத்தும் பவுன்சர் அணி
பிரசுரிக்கப்பட்டது
ஆண்கள் நிறைந்த பவுன்சர் துறையில் சத்தமின்றி சாதித்து வருகிறது பெண்கள் மட்டுமே உள்ள ட்ராகன் ஸ்குவாட் ஆணாதிக்கம் நிறைந்த பவுன்சர் துறையில் உள்ள கட்டுப்பாடுகளை உடைத்துவருகிறது, தெற்கு நைஜீரியாவில் உள்ள ட்ராகன் ஸ்குவாட் என்ற இந்த பெண்கள் பவுன்சர் அணி. வழக்கமான பவுன்சர்களுக்கு மாறாக பருமனான உடல் கொண்ட இந்த பவுன்சர் அணி, கேளிக்கை விருந்துகள், இறுதிச்சடங்கு, அரசியல் ஊர்வலங்களுக்கு பாதுகாப்பு வழங்குகிறது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்