You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
டிரம்பை துப்பாக்கியால் சுட்டது யார்? அமெரிக்க எஃப்.பி.ஐ. புதிய தகவல்
டிரம்பை துப்பாக்கியால் சுட்டது யார்? அமெரிக்க எஃப்.பி.ஐ. புதிய தகவல்
பிரசுரிக்கப்பட்டது
அமெரிக்காவின் பென்சில்வேனியாவில், பொதுக்கூட்டம் ஒன்றில் டிரம்ப் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது.
டிரம்ப் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதாக 20 வயது மதிக்கத்தக்க தாமஸ் மேத்யூ க்ரூக்ஸ் என்ற இளைஞரின் பெயரை எஃப்.பி.ஐ. தெரிவித்துள்ளது.
க்ரூக்ஸ் யார்? மேலும் விவரங்கள் காணொளியில்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)