You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கேரளா படகு விபத்து: உறவுகளை இழந்து சோகத்தில் மூழ்கிய குடும்பங்கள்
கேரளா படகு விபத்து: உறவுகளை இழந்து சோகத்தில் மூழ்கிய குடும்பங்கள்
பிரசுரிக்கப்பட்டது
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் உல்லாசப் படகு கவிழ்ந்ததில் 22 பேர் பலியானார்கள். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை 11 பேர் உயிரிழந்துள்ளனர்.
மற்றொரு குடும்பத்தில் தாய், குழந்தைகள் என 4 பேர் உயிரைப் பறிகொடுத்தனர். படகுச் சுற்றுலாவில் விதிகள் அப்பட்டமாக மீறப்பட்டதே அதிக உயிரிழப்புக்கு காரணமாக கூறப்படுகிறது. விபத்து குறித்து நீதி விசாரணை நடத்த கேரள அரசு உறுதியளித்துள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்