நீல் ஆம்ஸ்ட்ராங்: நிலவில் கால்பதித்தது கட்டுக்கதையா? ஹாலிவுட்டில் படமாக்கி உலகை நம்ப வைத்ததா அமெரிக்கா?

காணொளிக் குறிப்பு, நீல் ஆம்ஸ்ட்ராங்: நிலவில் கால்பதித்தது கட்டுக்கதையா?
நீல் ஆம்ஸ்ட்ராங்: நிலவில் கால்பதித்தது கட்டுக்கதையா? ஹாலிவுட்டில் படமாக்கி உலகை நம்ப வைத்ததா அமெரிக்கா?
நீல் ஆம்ஸ்ட்ராங்: நிலவில் கால்பதித்தது கட்டுக்கதையா?

பட மூலாதாரம், Getty Images

பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்கா 1969-ம் ஆண்டு முதன்முதலில் அப்போலோ 11 எனும் விண்வெளி விமானத்தின் மூலம் நிலவில் மனிதர்களை தரையிறங்கியது. அப்போதிருந்தே இது நிகழவே இல்லையென்றும், நிலவில் தரையிறங்குவது போன்ற காட்சிகள் போலியாகச் சித்தரிக்கப்பட்டவை என்றும் பலரும் சொல்லி வந்தனர். ஆனால் அது உண்மையா இல்லையா என்று எவ்வாறு அறிந்துகொள்வது?

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: