சூர்யகுமார் யாதவ் காட்டிய வான வேடிக்கை; இலங்கை அணியை துவம்சம் செய்த இந்தியா

சூர்யகுமார் யாதவ் காட்டிய வான வேடிக்கை; இலங்கை அணியை துவம்சம் செய்த இந்தியா
பிரசுரிக்கப்பட்டது

இலங்கையுடனான டி20 தொடரின் இறுதிப்போட்டியில், ஏழாவது ஓவரில் தனது ஆட்டத்தைத் தொடங்கி, 45 பந்துகளில் அதிவேக சதம் அடித்த சூர்யகுமார் யாதவ், 51 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 112 ரன்கள் எடுத்த போது, ​​9 சிக்ஸர்களை பறக்க விட்டிருந்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: