மதுரை எய்ம்ஸ் - திமுகவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி

காணொளிக் குறிப்பு, மதுரை எய்ம்ஸ் - திமுகவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி
மதுரை எய்ம்ஸ் - திமுகவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா கேள்வி
பிரசுரிக்கப்பட்டது

மத்திய அரசில் 18 ஆண்டு இருந்த திமுகவால் தமிழ்நாட்டிற்கு ஒரு எய்ம்ஸ் கூட கிடைக்க வில்லை என்று மத்திய அமைச்சர் அமித் ஷா குற்றம்சாட்டியுள்ளார்.

வேலூர் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், நாடாளுமன்ற தேர்தலில் 25 தொகுதிகளுக்கும் மேலாக பாஜக வெல்லும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாக கூறினார்.

9 ஆண்டு கால மோதி ஆட்சியில் ஒரு ஊழல் குற்றச்சாட்டு கூட இல்லை என்று அவர் பெருமிதம் தெரிவித்தார்.

மதுரை எய்ம்ஸ் - அமித் ஷா கேள்வி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: