You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஜூஸ் போட்ட பழத்தையே குவளையாக்கி பானம் தரும் கர்நாடக ஜூஸ் கடைக்காரர் - காணொளி
ஜூஸ் போட்ட பழத்தையே குவளையாக்கி பானம் தரும் கர்நாடக ஜூஸ் கடைக்காரர் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
கர்நாடகத் தலைநகர் பெங்களூருவில் உள்ள மல்லேஸ்வரம் பகுதியில் உள்ள ஜூஸ் கடைக்காரர், தம்மால் இயன்ற பங்களிப்பாக பிளாஸ்டிக் பயன்பாடு அற்ற வாடிக்கையாளர் சேவையை வழங்கி வருகிறார்.
இந்த கடைக்காரர், ஜூஸ் போட பயன்படுத்தும் பழத்திலேயே அழகாக துளையிட்டு அதற்குள் ஜூஸை ஊற்றி வாடிக்கையாளர்களுக்கு தருகிறார்.
அது சுவையாக இருப்பதுடன், அதற்கு சிறந்த வரவேற்பும் உள்ளதாக அவர் கூறுகிறார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்