காணொளி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ஆஸி. பாரம்பரிய முறைப்படி வரவேற்பு
காணொளி: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு ஆஸி. பாரம்பரிய முறைப்படி வரவேற்பு
பிரசுரிக்கப்பட்டது
ஆஸ்திரேலியா சென்றுள்ள மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குக்கு பாரம்பரிய வரவேற்பு வழங்கப்பட்டது.
ஆஸ்திரேலியாவின் பூர்வகுடி மக்களுடைய இந்த சடங்கு நட்பு மற்றும் நல்லிணக்கத்தின் அடையாளமாக பார்க்கப்படுகிறது.
முழு விவரம் காணொளியில்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு