காணொளி: தீபாவளி இனிப்புகள் சாப்பிட உகந்த நேரம் எது? - 5 டிப்ஸ்கள்
காணொளி: தீபாவளி இனிப்புகள் சாப்பிட உகந்த நேரம் எது? - 5 டிப்ஸ்கள்
பிரசுரிக்கப்பட்டது
தீபாவளி என்றால் இனிப்புகள் சாப்பிடாமல் எப்படி?
ஆனால் அளவுக்கு அதிகமாக ஸ்வீட் சாப்பிடும்போது செரிமானப் பிரச்னை, அஜீரணம், ரத்த சர்க்கரை அளவு அதிகரித்தல், சர்க்கரை நோய், obesity போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.
ஆனால் இனிப்புகளை இதை எப்படி உடல் நல பாதிப்பு இன்றி சாப்பிடுவது என்பதை காணொளியில் பார்க்கலாம்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



