பாலியல் வக்கிரங்களை பணமாக்கிய கும்பலை அம்பலப்படுத்திய பிபிசி
பாலியல் வக்கிரங்களை பணமாக்கிய கும்பலை அம்பலப்படுத்திய பிபிசி
பிரசுரிக்கப்பட்டது
பொது இடங்களில் பெண்களிடம் பாலியல் சீண்டல் செய்து, அதனை படம் பிடித்து பணமாக்கும் கும்பலை பிபிசி அம்பலப்படுத்தியுள்ளது.
பிபிசி ஐ (BBC Eye) குற்றவாளிகளின் முகமூடியை அகற்றியுள்ளது.
இதையடுத்து, பாலியல் தாக்குதல் குறித்த சட்டங்களில் சீர்திருத்தங்களை அமல்படுத்த ஜப்பான் முடிவெடுத்துள்ளது.

பட மூலாதாரம், NORIKO HAYASHI
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



