சந்திரயான்-3 வெற்றிக்கு பஞ்சாங்கம் உதவியதா? உண்மை என்ன? காணொளி

சந்திரயான்-3 வெற்றிக்கு பஞ்சாங்கம் உதவியதா? உண்மை என்ன? காணொளி
பிரசுரிக்கப்பட்டது

சந்திரயான்-3 வெற்றிக்கு பஞ்சாங்கம் உதவியதாக சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட தகவல்கள் உண்மையா? அதுகுறித்து அறிவியலாளர்கள் என்ன சொல்கின்றனர்?

பஞ்சாங்கத்தில் தங்களுடைய கணிப்புகளை ஒதுக்கி வைத்துவிட்டு, கொல்கத்தாவில் உள்ள அறிவியல் நிறுவனமான வான்பொருள் நிலை கணிப்பு மையம் என்ற ஆய்வு மையம் கணிக்கும் தரவுகளை அப்படியே பஞ்சாங்கத்தின் பதிப்பில் சேர்த்து பிரசுரம் செய்துவிடுகிறார்கள்,” என்று த.வி.வெங்கடேஸ்வரன் தெரிவித்தார்.

ஆகவே, பஞ்சாங்கம், ஜோதிடம் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து விண்வெளி ஆய்வுகள் நடப்பதில்லை என்று கூறும் அவர், சந்திரயான்-3 உட்பட இத்தகைய விண்வெளித் திட்டங்கள் அனைத்துமே அறிவியல்பூர்வமாகவே நடக்கின்றன என்றார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: