சூறாவளியும் வானவில்லும் சந்தித்துக்கொண்ட அற்புத தருணம்
சூறாவளியும் வானவில்லும் சந்தித்துக்கொண்ட அற்புத தருணம்
பிரசுரிக்கப்பட்டது
கடந்த ஜூன் 16ஆம் தேதி அமெரிக்காவின் நெப்ராஸ்காவில் சூறாவளி ஏற்பட்டது. வானவில்லை சூறாவளி கடந்து செல்லும் தருணம் கேமராவில் பதிவாகியுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு