கோவையில் நகைக்கடைக்குள் புகுந்த புள்ளிமான்
கோவையில் நகைக்கடைக்குள் புகுந்த புள்ளிமான்
பிரசுரிக்கப்பட்டது
கோவை மாவட்டம் சோமனூரில் நகைக்கடை ஒன்றில் உள்ளே புகுந்த மானால் சிறிது நேரம் பரபாப்பு ஏற்பட்டது.
இதனால் வாடிக்கையாளர்கள் மற்றும் கடை ஊழியர்கள் அச்சம் அடைந்தனர். அதன் பின்னர் அந்த மான் வெளியே ஓடிச் சென்றது.
ஊருக்குள் புகுந்த மான் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தக் காணொளி சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



