தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் விற்பனை சரிவால் நலிவடைந்த நிலையில் கைவினைஞர்கள்
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளின் விற்பனை சரிவால் நலிவடைந்த நிலையில் கைவினைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது
தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறார் கைவினை கலைஞர் பூபதி. அவர் இத்தொழிலில் ஐந்தாவது தலைமுறையாக இருக்கிறார். சுமார் 45 ஆண்டுகளாக இத்தொழிலில் ஈடுபட்டு வருகிறார். தலையாட்டி பொம்மைகளின் விற்பனை குறைந்துவிட்டதால், தங்களின் வாழ்வாதாரம் நலிவடைந்துவிட்டதாக கூறுகிறார் அவர்.
இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



