காஸா அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 45 பேர் பலி: என்ன நடந்தது? – வீடியோ
காஸா அகதிகள் முகாம் மீதான தாக்குதலில் 45 பேர் பலி: என்ன நடந்தது? – வீடியோ
பிரசுரிக்கப்பட்டது
காஸாவில் இருக்கும் மகாஸி அகதிகள் முகாமின் மீது இஸ்ரேல் கடந்த சனிக்கிழமை வான்வழித் தாக்குதல் நடத்தியது.
இதில் குறைந்தது 45 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன அதிகாரிகள் கூறுகின்றனர்.
மேலும், நூற்றுக்கணகானோர் காயமடைந்திருப்பதாகவும் பலரைக் காணவில்லை என்றும் கூறுகின்றனர்.
தாக்குதல் நடந்த சமயத்தில் அப்பகுதியில் தங்கள் செயல்பாடுகள் இருந்தனவா என்று சரிபார்ப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்திருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



