"அவதார்: தி வே ஆஃப் வாட்டர்" படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?

காணொளிக் குறிப்பு, "அவதார்: தி வே ஆஃப் வாட்டர்" படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
"அவதார்: தி வே ஆஃப் வாட்டர்" படம் குறித்து ரசிகர்கள் என்ன சொல்கிறார்கள்?
பிரசுரிக்கப்பட்டது

இப்போது உலகம் முழுவதும் சுமார் 50,000க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் அவதார் இரண்டாம் பாகம் தற்போது வெளியாகியிருக்கிறது. உலகில் அதிக பொருட்செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் படங்களில் இதுவும் ஒன்று.

அந்தத் திரைப்படம் குறித்து மக்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை இந்தக் காணொளியில் பார்ப்போம்.

அவதார்-2 திரைப்படம்

பட மூலாதாரம், Avatar/Twitter

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: