காசாவில் இஸ்ரேல் தாக்குதல் - 500 பேர் பலி, 2,750 பாலத்தீனர்கள் படுகாயம்

காணொளிக் குறிப்பு, காசா கரை மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 2750 பாலத்தின்னர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
காசாவில் இஸ்ரேல் தாக்குதல் - 500 பேர் பலி, 2,750 பாலத்தீனர்கள் படுகாயம்
பிரசுரிக்கப்பட்டது

ஹமாஸ் தாக்குதலுக்குப் பதிலடியாக காசா பகுதியில் இஸ்ரேல் தொடர்ந்து வான்வழி தாக்குதல்கள் நடத்தி வருகிறது.

காசாவின் ஜபலியா பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் பாலத்தீ்னர்கள் 500 பேர் உயிரிழந்தனர், 2,750 பேர் காயம் அடைந்துள்ளனர். கார்கள், கட்டடங்கள் சேதமடைந்துள்ளன.

முழு விவரம் காணொளியில்...

இஸ்ரேல் vs ஹமாஸ்

பட மூலாதாரம், Getty Images

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: