பிகார்: சுட்டெரித்த வெயிலால் மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள் - காணொளி
பிகார்: சுட்டெரித்த வெயிலால் மயங்கி விழுந்த பள்ளி மாணவர்கள் - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
பிகார் மாநிலத்தின் ஷேக்புரா பகுதியில், அதிக வெப்பம் காரணமாக பள்ளி மாணவர்கள் சிலர் மயக்கமடைந்தனர்.
உடனடியாக அருகிலிருக்கும் மருத்துவமனைக்கு மாணவர்கள் கொண்டு செல்லப்பட்டனர். பிகாரின் பெகுசராய் மாவட்டத்தில் இன்று 113 பாரன்ஹீட் வெப்பம் நிலவியது
இறை வணக்க கூட்டத்தின் போது மாணவர்கள் மயங்கி விழுந்ததாக பள்ளியின் தலைமையாசிரியர் சுரேஷ் பிரசாத் கூறினார்.
மாணவர்கள் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக மருத்துவர் ரஜ்னிகாந்த் குமார் தெரிவித்தார்.
முழு விவரம் காணொளியில்.

பட மூலாதாரம், Getty Images
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



