அர்ஜென்டினாவுக்கு எதிராக சௌதி அரேபியாவை வீறுகொண்டு எழ வைத்த மேலாளரின் ஆவேச உரை
அர்ஜென்டினாவுக்கு எதிராக சௌதி அரேபியாவை வீறுகொண்டு எழ வைத்த மேலாளரின் ஆவேச உரை
பிரசுரிக்கப்பட்டது
உலகக் கோப்பை கால்பந்து போட்டியில், வலிமை பொருந்திய அர்ஜென்டினாவுக்கு எதிரான ஆட்டத்தில், இடைவேளைக்குப் பிறகு சௌதி அரேபிய அணி வீறுகொண்டு எழுந்து வெற்றி பெற்றது.
இதற்குப் பின்னால் உள்ள ரகசியம் என்ன தெரியுமா? இடைவேளையின்போது அந்த அணியின் மேலாளர் ஹெர்வ் ரெனார்டு ஆற்றிய ஆவேச உரைதான் அந்த ரகசியம். அந்த உரை இதோ இந்தக் காணொளியில்....

பட மூலாதாரம், Getty Images
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



