“செயற்கை கருத்தரிப்பு என் தந்தைக்கு ஒரு பேரக் குழந்தையைக் கொடுக்க உதவியது”
“செயற்கை கருத்தரிப்பு என் தந்தைக்கு ஒரு பேரக் குழந்தையைக் கொடுக்க உதவியது”
பிரசுரிக்கப்பட்டது
திருமணமாகாமல் தனியாக வசிக்கும் கீரா, தனது தந்தைக்கு ஒரு பேரக்குழந்தையைப் பெற்றுக்கொடுக்க செயற்கை கருத்தரிப்பு முறையை நம்பினார்.
நோய்வாய்ப்பட்டுள்ள ஒரு ஆண், தனது பேரக்குழந்தையை முதல் முறையாக பார்க்கும் தருணம் இது.
"உணர்ச்சிப்பெருக்கான தருணமாக இது உள்ளது. இப்போதுதான் நான் நிம்மதி அடைந்திருக்கிறேன். எனது தோளில் இருந்த பெரும் பாரத்தை இறக்கிவைத்த உணர்வு ஏற்படுகிறது," என்கிறார் கீரா.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



