'மரணக் கிணறு' தெரியுமா? - இது ஒரு திகில் சாகசம்

காணொளிக் குறிப்பு, 'மரணக் கிணறு' தெரியுமா? த்ரில்... திகில்... சாகசத்தைக் காணத் தவறாதீர்கள்
'மரணக் கிணறு' தெரியுமா? - இது ஒரு திகில் சாகசம்
'மரணக் கிணறு' தெரியுமா? த்ரில்... திகில்... சாகசத்தைக் காணத் தவறாதீர்கள்
பிரசுரிக்கப்பட்டது

ஆங்கிலத்தில் Well of Death என்று அழைக்கப்படும் மரணக் கிணறு சாகச நிகழ்ச்சி இது... ஈர்ப்பு விசையை மீறி பைக்குகளையும், கார்களையும் ஓட்டும் இவர்களது வாழ்க்கையையும் தெரிந்துகொள்ளுங்கள்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: