டிரம்பை மாஸ்கோவுக்கு அழைத்த புதின்

டிரம்பை மாஸ்கோவுக்கு அழைத்த புதின்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இடையிலான அலாஸ்கா சந்திப்புக்கு பிறகு இருவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது, அடுத்த சந்திப்புக்கு மாஸ்கோவுக்கு வருமாறு டிரம்பை புதின் அழைத்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு