காணொளி: மேடையை விட்டு ஓட முயன்ற குழந்தையை தடுத்த டிரம்ப்

காணொளி: மேடையை விட்டு ஓட முயன்ற குழந்தையை தடுத்த டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் ஒரு குடும்பத்தை மேடைக்கு அழைத்தார்.

அப்போது தாய், பார்வையாளர்கள் மத்தியில் பேசத் தொடங்கியபோது, அவரின் குழந்தை அங்கிருந்து ஓட முயன்றதும், அதிபர் டிரம்ப் உடனடியாக அந்த குழந்தையை தடுத்து நிறுத்தினார்.

பின் முன்னாள் அதிபர் பைடனைக் குறிப்பிட்டு பேசினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு