காணொளி: முகமூடி அணிந்து காத்திருந்த நபரை விரட்டிய மூதாட்டி

காணொளி: முகமூடி அணிந்து காத்திருந்த நபரை விரட்டிய மூதாட்டி
பிரசுரிக்கப்பட்டது

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் 70 வயதுடைய மூதாட்டி அதிகாலை வீட்டின் முன்புறத்தை சுத்தம் செய்துகொண்டிருந்தார். அப்போது அங்கு முகத்தை துணியால் மூடி அமர்ந்திருந்த நபர் மூதாட்டியை தாக்கினார். பின் மூதாட்டி சத்தம் எழுப்பியதும் அந்த நபர் அங்கிருந்து தப்பித்துச் சென்றார்.

சம்பவம் குறித்து மூதாட்டி செய்தியாளர்களிடம் விவரித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு