போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு - காணொளி
போட்ஸ்வானாவில் உலகின் இரண்டாவது பெரிய வைரம் கண்டுபிடிப்பு - காணொளி
பிரசுரிக்கப்பட்டது
போட்ஸ்வானாவில் கண்டெடுக்கப்பட்ட உலகின் இரண்டாவது பெரிய வைரத்தை கண்டு அந்நாட்டு அதிபர் முக்கேட்ஸி மஸிசி ஆச்சரியமடைந்த தருணம் இது.
கனடாவைச் சேர்ந்த லுகாரா என்ற நிறுவனம் கரோவ சுரங்கத்தில் இந்த வைரத்தை கண்டெடுத்துள்ளது. இது 2,492 காரட் வைரம் என்று லுகாரா தெரிவித்தது. 1905ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட 3,106 காரட் வைரத்துக்குப் பிறகு இதுவே மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்.
முழு விவரம் காணொளியில்...

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)



