தங்கலான்: விக்ரம், பா.ரஞ்சித் மேஜிக் வேலை செய்ததா? படம் எப்படி இருக்கிறது?

காணொளிக் குறிப்பு, தங்கலான்: விக்ரம், பா.ரஞ்சித் மேஜிக் வேலை செய்ததா? படம் எப்படி இருக்கிறது?
தங்கலான்: விக்ரம், பா.ரஞ்சித் மேஜிக் வேலை செய்ததா? படம் எப்படி இருக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது

பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவான தங்கலான் திரைப்படம் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியானது. நடிகர் விக்ரம், நடிகைகள் பார்வதி திருவோத்து, மாளவிகா மோகன் ஆகியோர் நடித்துள்ளனர்.

கே.ஈ.ஞானவேல் ராஜாவின் ஸ்டுடியோ கிரீன் நிறுவனம், பா.ரஞ்சித்தின் நீலம் தயாரிப்பு நிறுவனம் இணைந்து இந்தப் படத்தைத் தயாரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.

விடுமுறை நாள் என்பதால் திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சென்னை ரோஹிணி திரையரங்குக்கு முதல் காட்சி பார்க்க வந்த ரசிகர்கள் படம் குறித்த தங்கள் கருத்துகளை பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர்.

தங்கலான்: விக்ரம், பா.ரஞ்சித் மேஜிக் வேலை செய்ததா? படம் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், Neelam Productions/X

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)