காணொளி: இந்த விலங்குகள் ஏன் கருப்பு, வெள்ளை நிறத்தில் உள்ளன?
காணொளி: இந்த விலங்குகள் ஏன் கருப்பு, வெள்ளை நிறத்தில் உள்ளன?
பிரசுரிக்கப்பட்டது
வரிக்குதிரை, பாண்டாக்கள், ஸ்கங்க், லீமர் போன்ற விலங்குகள் கருப்பு வெள்ளை நிறத்தில் இருப்பதை பார்த்திருப்பீர்கள். இதற்கான காரணம் ஒவ்வொரு விலங்குகளுக்கும் மாறுபட்டிருக்கலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர். பூச்சிகளை குழப்புவது முதல் தங்களது சூழலோடு தங்களை ஐக்கியப்படுத்திக்கொள்வது வரை பல்வேறு காரணங்களை இந்த காணொளியில் காணலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



