காணொளி: 'பைசன்' படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதா?

காணொளிக் குறிப்பு, பைசன் படம் பார்த்த ரசிகர்கள் சொல்வது என்ன?
காணொளி: 'பைசன்' படம் ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறதா?
பிரசுரிக்கப்பட்டது

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம், அனுபமா பரமேஷ்வரன், ரஜிஷா விஜயன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள பைசன் காளமாடன் திரைப்படம் இன்று (அக்.17) திரையரங்கில் வெளியாகியுள்ளது. இப்படத்திற்கு நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ளார்.

இந்த படம் தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசனின் வாழ்க்கையைத் தழுவி எடுக்கப்பட்டுள்ளது.

இப்படத்தை பார்த்த ரசிகர்கள் சொல்வது என்ன? முழு விவரம் காணொளியில்..

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு