அமெரிக்காவை தாக்கிய புயலால் வெள்ளம்

அமெரிக்காவை தாக்கிய புயலால் வெள்ளம்
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்காவின் கிழக்கு கடற்கரையைப் புயல்கள் தாக்கியதால் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களின் சாலைகள் வெள்ளத்தில் மூழ்கின. புயலால் பாதிக்கப்பட்ட இந்த நகரங்களில் அவசரக்கால நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வெள்ளத்தால் நிரம்பியிருந்த சாலைகளில் வாகனங்கள் தள்ளாடி சென்றன. ரயில் நிலையங்களும் வெள்ளத்தால் சூழ்ந்திருந்தன.

நியூ யார்க் நகரில் வெள்ளம் சூழ்ந்த காட்சிகளை இந்த வீடியோவில் உள்ளன.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு