You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பேருந்தை கவிழ்த்த லாரி - பதற வைக்கும் காட்சிகள்
பேருந்தை கவிழ்த்த லாரி - பதற வைக்கும் காட்சிகள்
பிரசுரிக்கப்பட்டது
இன்று அதிகாலை காஞ்சிபுரம் அருகே தனியார் பேருந்து மீது லாரி ஒன்று மோதியது. சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் தண்டலம் அருகே இந்த சம்பவம் நிகழ்ந்தது.
இந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் இல்லை. பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். விபத்து எப்படி நடந்தது?
முழு விவரங்கள் காணொளியில்...
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)