You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
சென்னையின் 94 வயது பேப்பர் தாத்தா : "கொரோனா காலத்திலும் ஓய்வெடுக்கவில்லை"
சென்னையின் 94 வயது பேப்பர் தாத்தா : "கொரோனா காலத்திலும் ஓய்வெடுக்கவில்லை"
பிரசுரிக்கப்பட்டது
ஷண்முக சுந்தரம், கடந்த 26 வருடங்களாக சென்னையின் கோபாலபுரம் பகுதியில் பேப்பர் மற்றும் பால் பாக்கெட்டுகளை விநியோகம் செய்துவருகிறார். இதில் ஆச்சரியப்படக்கூடிய விஷயம் என்னவென்றால் அவரது வயது 94.
இதுவரை ஒருநாள் கூட பேப்பர் போடாமல் இருந்ததில்லை எனக்கூறும் ஷண்முக சுந்தரம், கொரோனா சமயத்திலும் தொடர்ந்து பணியாற்றியதாகக் கூறுகிறார்.
முழு விவரம் காணொளியில்.
தயாரிப்பு: சிராஜ்
ஒளிப்பதிவு மற்றும் படத்தொகுப்பு: சாம் டேனியல்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு