வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் - சினிமாவில் அவருக்கு மறுபிரவேசமாகுமா? மக்கள் குரல்கள் (காணொளி)
வடிவேலுவின் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் - சினிமாவில் அவருக்கு மறுபிரவேசமாகுமா? மக்கள் குரல்கள் (காணொளி)
பிரசுரிக்கப்பட்டது
தலைநகரம் படத்தை இயக்கிய சுராஜ், வடிவேலுவின் புகழ்பெற்ற தொழில்முறை மறுபிரவேசத்துக்கு நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் மூலம் உயிர் கொடுப்பார் என பெரிதும் நம்பப்பட்டது.
அந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக அமைந்திருக்கிறதா நாய் சேகர் படம்.

இந்த படம் குறித்து முதல் நாள் காட்சியை பார்த்து விட்டு வந்த பொதுமக்கள் என்ன சொல்கிறார்கள்? விரிவாக இந்த காணொளியில்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்



