'எங்கு தங்குவது என்றே தெரியவில்லை' - காஸாவின் நிலையை விவரிக்கும் பெண் செய்தியாளர்

காணொளிக் குறிப்பு, எங்கு தங்குவது என்றே தெரியவில்லை- காஸாவின் நிலை குறித்து விவரிக்கும் பெண் ஊடகவியலாளர்
பிரசுரிக்கப்பட்டது

ஹமாஸ் தாக்குதலை தொடர்ந்து காஸாவில் இஸ்ரேல் நடத்திவரும் தாக்குதலால் அந்நகரே நிலைகுலைந்து காணப்படுகிறது.

1400க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், லட்சக்கணக்கானோர் பாதுகாப்பான இடங்களை நோக்கி வெளியேறியுள்ளனர்.

இந்நிலையில், காஸாவில் பாதுகாப்பான இடமே இல்லை என்று அங்கு வசித்துவரும் பெண் ஊடகவியலாளரான பிளெஸ்டியா அலகட் வீடியோ வெளியிட்டுள்ளார். தனது வீட்டின் அருகிலேயே தாக்குதல் நிகழ்வதாகவும் அவர் கூறியுள்ளார். (முழு தகவல் காணொளியில்)

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)